பதில்
வைரம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வியாபாரத்திற்கு பயன்படுத்தினால் அல்லது அதனை வைத்து வியாபாரம் செய்தால் வைத்து அதற்கான ஸகாத் கொடுத்தாக வேண்டும் மேலும் அதனைத் தன் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தினால் ஸகாத் கொடுப்பது அவசியம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.
- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil
Youtube - Ahlul Islam : கேள்வி 36, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.