பதில்

நபி(ஸல்) அவர்கள் வெட்டுக்கிளிகளுக்கு எதிராக துஆ செய்தார்கள் என்று இப்னு மஃஜா வில் வருவதாக கூறும் ஹதீஸ் முழுவதுமாக இட்டுக்கட்டப்பட்டது.

- உஸ்தாத் சதாம் ஹுஸைன் ஹஸனி

Youtube - Ahlul Islam : கேள்வி 84, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.