Your Space
உங்கள் பகுதி
உங்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் விமர்சனங்கள் ஆகியவற்றை இங்கு பதிவிடவும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்
கருத்துக்கள்
வாசகர்களின் கருத்துக்கள்
அஹ்மது
15 அக்டோபர், 2024
மிகவும் பயனுள்ள இணையதளம். இஸ்லாமிய கல்வியை தமிழில் எளிமையாக புரிந்துகொள்ள உதவுகிறது. ஜஸாக்கல்லாஹு கைரன்!
ஃபாத்திமா
22 செப்டம்பர், 2024
ஹதீஸ் எப்படி புரிவது என்ற தொடர் மிகவும் அருமை. இன்னும் அதிக கட்டுரைகள் வெளியிடுங்கள்.
இப்ராஹீம்
10 ஆகஸ்ட், 2024
மதங்கள் பிரிவு மிகவும் ஆழமாக எழுதப்பட்டுள்ளது. இது போன்ற ஒப்பீட்டு ஆய்வுகள் மேலும் தேவை.