பதில்

ஒருவர் உளூவில் இருக்கும் போது இச்சை நீர் வெளிப்பட்டால் அதனை கழுவி சுத்தம் செய்துவிட்டு மீண்டும் உளூ செய்ய வேண்டும். அலி(ரழி) அவர்கள் இச்சை நீர் வெளிப்படக்கூடிய நிலை இருந்தபோது மற்றொரு ஸஹாபி மூலம் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது மர்ம உறுப்பை கழுவி சுத்தம் செய்து கொண்டு மீண்டும் உளூ செய்ய வேண்டும் என்று புகாரியில் 269 ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.

Youtube - Ahlul Islam : கேள்வி 96, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.