பதில்
மாதவிடாய் காலத்தின் போது போது 7ஆவது நாள் இதனை ஓத வேண்டும் என்று எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இல்லை. துஆவை மேம்படுத்தும் பொருட்டு அறியாமையினால் சில புத்தகங்களில் இவ்வாறு இடம் பெற்றிருக்கிறது. முஹம்மத் நபி(ஸல்) பல்வேறு சமயத்தில் கேட்கக்கூடிய துஆவை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் அதனை ஓதுவதே சிறந்தது.
-உஸ்தாத் சதாம் ஹுஸைன் ஹஸனி
Youtube - Ahlul Islam : கேள்வி 94, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.