பதில்
செல்வத்தை கணக்கிட்டு அதற்கு ஸகாத் கொடுப்பதாக இருந்தால் அதனை அந்த செல்வத்திலிருந்து தான் கொடுக்கவேண்டும் என்பதே மார்க்கத்தின் நடைமுறை, பணம் அல்லாது பொருளாக கொடுப்பது அவர்களுக்கு சிறந்தது என்று உறுதியாக தெரிந்தால் அந்த சமயம் பொருளாக கொடுப்பது சிறந்தது. மேலும் ஸகாத் தவறாக செலவு செய்வார்கள் என்று தெரிந்தாலும் சூழ்நிலை கருதி அதனை பொருளாக கொடுப்பதும் சிறந்தது.
Youtube - Ahlul Islam : கேள்வி 60, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.