பதில்

ஃபர்ளான தொழுகையிலும், இரண்டு ரக்ஆத் கொண்ட ஸுன்னத் தொழுகையைலும், நான்கு ரகஅத் ஸுன்னத் தொழுகைகளிலும் முதல் இரண்டு ரக்ஆத் களில் தான் துணை ஸூரா ஓத வேண்டும் பின்வரும் ரகஅத்களுக்கு ஓத வேண்டியது இல்லை. ஹதீஸ்களில் பார்க்கும்போது நபி(ஸல்) இப்படிதான் செய்திருக்கிறார்கள்;

மேலும் இரண்டு ரகஅத் தொழுகையில் அவற்றுடன் துணை ஸூரா ஓத வேண்டும்.

வித்ரு தொழுகையில் கூடுதலாக தொழுதாலும் அதற்கான துணை ஸூரா ஓத வேண்டும்.

- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 52, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.