பதில்
கொரோனா தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தனிமைப்படுத்த பட்டிருப்பவர்கள் வழமைபோன்று நோன்பு நோற்றல் வேண்டும் .என்றாலும் வைத்தியர்கள் நோன்பை விட வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் போது அவர்களது ஆலோசனையின்படி நோன்பை விடுவதில் தவறேதும் இல்லை. எனினும் பிறகு அவர்கள் அந்த நோன்பை கலா செய்ய வேண்டும்.
-ALL CEYLON JAMIYYATHUL ULAMA (ACJU)