பதில்

இது தொடர்பாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் காண முடிவதில்லை பெரும்பாலான அறிஞர்களுக்கு கூட இதனைப் பற்றிய சரியான ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை ஆதாரம் ஏதும் இல்லாத அடிப்படையில் இது பிலால் (ரழி) அவர்களின் சிறப்பை மேம்படுத்த சிலரால் ஏற்படுத்தப்பட்ட வதந்திகள் ஆக கூட இருக்கலாம். மேலும் ஹதீஸ்களின் அடிப்படையில் சூரியன் தடுத்து நிறுத்தப்பட்டதாக நபி யூஷா (அலைஹி) அவர்களுக்கு போர் செய்யும் பொருட்டு காலதாமதமானதனால் அஸர் வேளையில் சூரியன் தடுத்து நிறுத்தப்பட்டதாக நாம் புகாரி/முஸ்லிம் ஹதீஸ்களில் காணமுடிகிறது.

- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 71, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.